(எம்.எம்.சில்வெஸ்டர்)
அபுதாபி பகிரங்க மகளிர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் போட்டியின் முதல் சுற்றுப்போட்டியில் அதிர்ச்தித் தோல்வியை தழுவியது சானியா ஜோடி.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்றுவரும் அபுதாபி பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் போட்டியில் அமெரிக்காவின் பெத்தனி மெட்டக் சாண்டஸுடன் ஜோடி சேர்ந்தார் இந்தியாவின் சானியா மிர்ஸா.
இந்த ஜோடி இப்போட்டியில் ஜேர்மனியின் லோரா சிஸ்முன்ட்- பெல்ஜியத்தின் கேர்ஸ்ட்ன் பிலிப்கென்ஸ் ஜோடியை எதிர்த்தாடியது. இதில் 3க்கு 6, 4க்கு 6 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவி முதல் சுற்றுடன் வெளியேறியது சானியா மிர்ஸா ஜோடி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM