துருக்கியை தாக்கியுள்ள இரண்டாவது பூகம்பம் குறித்த தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.
ரொய்ட்டரின் வீடியோவொன்று இரண்டாவது பூகம்பம் நிகழ்ந்த தருணத்தை பதிவு செய்துள்ளது.
நேரலையில் ஈடுபட்டிருந்தவேளை கட்டிடமொன்று இடிந்துவிழுவதையும் ஊடக பணியாளர்கள் அச்சத்துடன் ஒடுவதையும் பாரிய சத்தமொன்று கேட்பதையும் பின்னர் புகைமண்டலம் எழுவதையும் அவதானிக்க முடிகின்றது.
முதலாவது பூகம்பத்தில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகளை மலட்யா நகரில் பதிவு செய்துகொண்டிருந்தவேளை தங்களிற்கு அருகிலிருந்த கட்டிடமொன்று சரிந்து விழுந்தது என யுக்செல் அகலன் என்ற நிருபர்தெரிவித்துள்ளார்.
மக்கள் அலறிக்கொண்டு வீதிக்கு ஒடுவதையும் இடிபாடுகளையும் அவதானிக்க முடிகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM