சிரியா துருக்கியில் 12 மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் பூகம்பம்

Published By: Rajeeban

06 Feb, 2023 | 07:58 PM
image

துருக்கி சிரியாவை மற்றுமொரு பாரிய பூகம்பம் தாக்கியுள்ளது.

முதல் பூகம்பத்தினால் 1200க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில் 12 மணித்தியாலங்களின் பின்னர் மற்றுமொரு பூகம்பம் ( 7.6) தாக்கியுள்ளது.

முதல் பூகம்பம் காரணமாக துருக்கியில் மாத்திரம் 912 பேர் உயிரிழந்துள்ளனர் 5385 பேர் காயமடைந்துள்ளனர் என ஜனாதிபதி டயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார் மார்க் ஜுக்கர்பெர்க்

2023-03-25 09:52:23
news-image

சீன ஜனாதிபதியின் மொஸ்கோ விஜயம் இந்தியாவுடனான...

2023-03-24 18:06:28
news-image

பிரான்ஸில் ஆர்ப்பாட்டங்களால் 441 பொலிஸார் காயம்,...

2023-03-25 12:43:59
news-image

இந்தியாவில் கார்பன் இருப்பு 79.4 மில்லியன்...

2023-03-24 18:04:45
news-image

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராகுல்...

2023-03-24 15:11:37
news-image

புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக...

2023-03-24 14:41:04
news-image

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக...

2023-03-24 14:36:09
news-image

இந்தோனேஷிய எண்ணெய்க் களஞ்சிய தீயினால் உயிரிழந்தோர்...

2023-03-24 12:50:47
news-image

அமெரிக்கர் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாக சிரியாவில் அமெரிக்கா...

2023-03-24 11:51:17
news-image

புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிப்பது தொடர்பில் அமெரிக்கா,...

2023-03-24 10:37:34
news-image

ஒவ்வொரு நாளும் உங்களுக்காகக் காத்திருப்பது..' -...

2023-03-24 10:10:17
news-image

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது:...

2023-03-23 15:36:05