துருக்கியில் பூகம்பத்தில் சிக்கி உயிர்பிழைத்த பலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்
துருக்கியின் அடனா நகரில் ஐந்தாம் மாடியில் வசிக்கும் ஒருவர் தனது குடும்பம் முழுவதும் பூகம்பத்தினால் இறந்துவிடும் என அஞ்சியதாக தெரிவித்துள்ளார்.
நான் எனது வாழ்க்கையி;ல் இதனை போல ஒன்றை முன்னர் அனுபவித்ததில்லை ஒரு நிமிடத்திற்கு நிலம் ஆடியது என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய அறைகளில் இருந்த உறவினர்களை அழைத்து கூக்குரலிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூகம்பம் ஏற்பட்டுள்ளது நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இறப்போம் என்பதே எனதுமனதில் தோன்றியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூகம்பம் முடிவிற்கு வந்ததும் நான் வீட்டை விட்டு வெளியே தப்பிவந்தேன் என்னால் எதனையும் எடுத்துவரமுடியவில்லை செருப்புடன் வீதியில் நிற்கின்றேன் என்னை சுற்றி நான்கு கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM