மணிமேகலை பிரசுரத்தின் 32 நூல்களின் அறிமுக விழாவும் விற்பனைக் கண்காட்சியும் நேற்று(5) ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.
இதன்போது கண்காட்சியை புரவலர் ஹாசிம் உமர் ஆரம்பித்து வைப்பதையும் தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் செந்தில் வேலவன், எழுத்தாளர் சதீஷ் குமார் சிவலிங்கம், தமிழ் சங்கத்தின் செயலாளர் ஆழ்வார் கந்தசாமிப்பிள்ளை, மணிமேகலை பிரசுரத்தின் தலைவர் ரவி தமிழ் வாணன் ஆகியோர் உடன் நிற்பதையும் படத்தில் காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM