பிரான்ஸில் வீடொன்றில் ஏற்பட்ட  தீயினால் பெண்ணொருவரும் 7 பிள்ளைகளும் பலி

Published By: Sethu

06 Feb, 2023 | 12:53 PM
image

பிரான்ஸில் வீடொன்றில்  தீpயினால் பெண்ணொருவரும் 7 பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். 

பிள்ளைகளான 3 சிறுமிகளும் 2 சிறுவர்களும் வீட்டின் இரண்டாவது மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது தீ பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சிறார்கள் 2 முதல் 14 வயதானவர்கள் ஆவர். 

பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன் நகரில் இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12.52 மணியளவில் இச்சம்பவம் குறித்த தீயணைப்புப் படையினருக்கு அயலவர்களால்  அறிவிக்கப்பட்டது.

இப்பிள்ளைகளில் நால்வர், அப்பெண்ணின் முதல் திருமணம் மூலம் பிறந்தவர்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இப்பெண்ணின் கணவர் தீயினால் காயமடைந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார் மார்க் ஜுக்கர்பெர்க்

2023-03-25 09:52:23
news-image

சீன ஜனாதிபதியின் மொஸ்கோ விஜயம் இந்தியாவுடனான...

2023-03-24 18:06:28
news-image

பிரான்ஸில் ஆர்ப்பாட்டங்களால் 441 பொலிஸார் காயம்,...

2023-03-25 12:43:59
news-image

இந்தியாவில் கார்பன் இருப்பு 79.4 மில்லியன்...

2023-03-24 18:04:45
news-image

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராகுல்...

2023-03-24 15:11:37
news-image

புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக...

2023-03-24 14:41:04
news-image

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக...

2023-03-24 14:36:09
news-image

இந்தோனேஷிய எண்ணெய்க் களஞ்சிய தீயினால் உயிரிழந்தோர்...

2023-03-24 12:50:47
news-image

அமெரிக்கர் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாக சிரியாவில் அமெரிக்கா...

2023-03-24 11:51:17
news-image

புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிப்பது தொடர்பில் அமெரிக்கா,...

2023-03-24 10:37:34
news-image

ஒவ்வொரு நாளும் உங்களுக்காகக் காத்திருப்பது..' -...

2023-03-24 10:10:17
news-image

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது:...

2023-03-23 15:36:05