இலங்கையிலிருந்து மேலும் 4 பேர் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் !

04 Feb, 2023 | 06:00 AM
image

இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்பாணம் மாவட்டம் புங்குடுதீவில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படகொன்றில் புறப்பட்டு  நேற்றிரவு இந்தியாவின் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி ஒத்தப்பட்டி கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களை இந்திய கரையோரப் பொலிஸார் மீட்டு மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சகல தொகுதிகளிலும் யானை சின்னத்தில்...

2025-03-17 18:24:37
news-image

சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்...

2025-03-17 17:40:31
news-image

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப கொலைகள்...

2025-03-17 17:33:53
news-image

யாழ். அம்பன் பகுதியில் மதுபோதையில் அயல்...

2025-03-17 17:32:00
news-image

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின்...

2025-03-17 17:26:01
news-image

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

2025-03-17 17:25:29
news-image

தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சியில் வேட்புமனுத்...

2025-03-17 17:40:52
news-image

யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை...

2025-03-17 17:24:09
news-image

யாழில் மே மாதம் கனேடிய கல்வி...

2025-03-17 17:23:19
news-image

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல...

2025-03-17 17:15:43
news-image

பொகவந்தலாவ பகுதியில் வாள்வெட்டு ; விசாரணைகள்...

2025-03-17 17:12:17
news-image

ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள்...

2025-03-17 16:50:49