எம்பிலிப்பிட்டிய நீதிமன்றிலிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் திருட்டு!

Published By: Vishnu

03 Feb, 2023 | 10:49 AM
image

எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றிலிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள்  திருடப்பட்டுள்ளதாக  எம்பிலிப்பிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் காணாமல்போனமை தொடர்பில் எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்ற பதிவாளர் முறைப்பாடு செய்துள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் திருடிச் சென்றவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய தலைமையக பொலிஸாரின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நெல் கொள்வனவில் மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத்...

2026-07-13 20:30:23
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு:...

2026-07-13 20:13:12
news-image

முதலாம் தர மாணவர் சேர்க்கை சுற்றறிக்கை...

2026-07-13 14:49:09
news-image

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை...

2026-07-13 19:48:25
news-image

முறையற்ற நியமனங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி...

2026-07-13 14:54:29
news-image

புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை :...

2026-07-13 18:14:20
news-image

டெங்கு பரவல் அச்சம் : கொழும்பு...

2026-07-13 17:58:22
news-image

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத்...

2026-07-13 18:06:15
news-image

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும்...

2026-07-13 17:39:16
news-image

தித்வா பாதிப்பு : வீடுகளை இழந்தவர்களுக்கான...

2026-07-13 17:19:23
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை கூரையின் மேல் போராடிய...

2026-07-13 17:03:24
news-image

அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், தரமான, வசதிகள்...

2026-07-13 17:17:28