ரஷ்யாவின் சோச்சியில் இருந்து சிரியாவின் லட்டாகியா நகரை நோக்கி பயணித்த டியு-154  ரஷ்ய விமானம்  கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானம் பயணிக்கும்போது விமானத்தில் 91 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் பயணித்துள்ளனர்.

விமானத்தில் இருந்த அனைவரும் இராணுவ வீரர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.