மட்டக்களப்பு நீதிமன்றத்திலிருந்து கைதி தப்பியோட்டம்

Published By: Nanthini

02 Feb, 2023 | 04:12 PM
image

ட்டக்களப்பு நீதிமன்றத்தில் கைதியொருவர் நீதிமன்ற சுவரால் பாய்ந்து தப்பி ஓடிய சம்பவம் இன்று வியாழக்கிழமை (பெ. 2) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் கஞ்சாவுடன் நேற்று நபரொருவரை கைதுசெய்த பொலிஸார் அவரை இன்று பகல் 12 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று நீதவான் அறையில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அப்போது கைதியின் கைவிலங்கை பொலிஸார் கழற்றியபோது குறித்த நபர் அங்கிருந்து ஓடி, நீதிமன்ற மதில் மீது ஏறி வெளியே பாய்ந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து தப்பி ஓடிய கைதியை தேடி, கைதுசெய்வதற்காக பொலிஸார் நடவடிக்கை  மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்புக்கு சிறந்த...

2023-03-22 15:19:47
news-image

சர்வதேச நாணய நிதிய உதவியைப் பெற...

2023-03-22 14:18:13
news-image

இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த இலங்கை...

2023-03-22 17:14:15
news-image

ஹரக்கட்டா, குடு சலிந்து ஆகியோரின் பாதுகாப்பு...

2023-03-22 17:08:17
news-image

ஒருவரின் கையை வெட்டி தன்னுடன் எடுத்துச்...

2023-03-22 17:07:15
news-image

வெசாக் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக...

2023-03-22 16:56:47
news-image

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்தேனா?...

2023-03-22 17:12:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த...

2023-03-22 16:14:25
news-image

கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் பெரும் தொகை...

2023-03-22 16:08:16
news-image

வெளியானது 5 ஆம் ஆண்டு புலமைப்...

2023-03-22 16:44:18
news-image

எழிலன் வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டது :...

2023-03-22 15:41:42
news-image

லிஸ்டீரியா நோய் நிலைமை நாட்டில் இல்லை...

2023-03-22 15:37:40