பெற்றோல் விலை அதிகரிப்பால் முச்சக்கரவண்டி தொழில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
வாழ்வாதாரம் தொடர்பான கடுமையான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள வேளையில் பெற்றோல் விலையை அதிகரிப்பது நியாயமற்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெற்றோல் விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் இவ்வாறு கூறினர்.
இதேவேளை, பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM