மின் கட்டணம் உயர்வினால் துணியை மின் அழுத்தியில் அழுத்த வேண்டாம் எனக் கூறிய தாயை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவரது மகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அகலவத்தை ஓமத்த பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் பக்கத்து வீட்டில் உள்ள தனது தாயாரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது அவரது 66 வயதான தாயார், மின் கட்டணம் அதிகரித்துள்ளதால், வீட்டில் துணியை அழுத்தம் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனையடுத்து தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாயின் தலைமுடியை மகன் பிடித்து தாக்கியதாக, பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரின் 37 வயது மகன் கைது செய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM