அமெரிக்கா- தென் கொரியா கூட்டு வான்வழி போர்ப் பயிற்சி

Published By: Sethu

02 Feb, 2023 | 11:50 AM
image

அமெரிக்காவுடன் இணைந்து, வான் வழி தாக்குதல் பயிற்சிகளில் தான் ஈடுபட்டதாக தென் கொரியா இன்று தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை இப்பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இவ்விரு நாடுகளுக்கும் இடையில் இவ்வருடம் நடத்தப்பட்ட முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சி இதுவாகும். 

வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, அமெரிக்கா, தென் கொரியா இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தப்போவதாக  அமெரிக்க பாதுகாப்புச்  செயலாளர் லொயிட் ஆஸ்டின், தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் லீ ஜோங் சப் ஆகியோர் அறிவித்து ஒரு நாளின் பின் இக்கூட்டுப் பயிற்சி நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவின் பீ-1பீ ரக குண்டுவீச்சு வீமானங்கள், எவ்-11ரக போர் விமானங்கள், தென் கெரியாவின் எவ்35 போர் விமானங்கள் ஆகியன மஞ்சள் கடலுக்கு மேலாக பறந்தன என தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, இத்தகைய பயிற்சிகள் முழு அளவிலான மோதலுக்கு வழிவகுக்கும் என வட கொரியா எச்சரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17