அதிகரிக்கிறது பெற்றோலின் விலை !

01 Feb, 2023 | 10:28 PM
image

இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் ஐ.ஓ.சி. அறிவித்துள்ளன.

அதன்படி இதுவரை 370 ரூபாவாக விற்பனைசெய்யப்பட்டு வந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 400 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைக் கோரும்...

2023-03-23 16:35:52
news-image

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு...

2023-03-23 16:41:51
news-image

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக்...

2023-03-23 16:41:51
news-image

வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக...

2023-03-23 16:34:01
news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:35:15
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:31:39
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ஆற்றில் பொன்னாங்காணி பறித்துக் கொண்டிருந்தவர் மீது...

2023-03-23 16:16:46
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03