ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இறுதி அஞ்சலியுடன் நல்லடக்கம்

Published By: Vishnu

01 Feb, 2023 | 06:38 PM
image

கொழும்பு தெகிவளையில் ஏற்பட்ட புகையிரத விபத்தில் உயிரிழந்த ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் அவரது உறவினர்கள் ஊடகவியலாளர்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரின் இறுதி அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது கையளிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி விபத்தில் உயிரிழந்த ஊடகவியலாளரின் உடலம் நேற்று (31) பகல்  உடற்கூற்று பரிசோதனை களின் பின்னர்  உறவினர்களிடம் கையளிக்கப்படதையடுத்து. 

இன்றைய தினம் (01) அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

இறுதி வணக்க நிகழ்வில் பலர்  கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்தியதுடன் ஊடகவியலாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோரின் இறுதி அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ஆற்றில் பொன்னாங்காணி பறித்துக் கொண்டிருந்தவர் மீது...

2023-03-23 16:16:46
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39
news-image

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக...

2023-03-23 13:25:45
news-image

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும்...

2023-03-23 12:41:35
news-image

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

2023-03-23 12:12:23
news-image

மகனின் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற...

2023-03-23 13:32:04
news-image

அம்பாறையில் புடவைக்கடையில் தீ விபத்து

2023-03-23 11:47:29