சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம் அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்றியது - அலி சப்ரி

Published By: Rajeeban

01 Feb, 2023 | 04:44 PM
image

இலங்கையில் சமூகஅமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்றியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐநாஅமர்விற்கான செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித நிலவரம் குறித்து ஆராயப்படும் காலப்பகுதியில் இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கொவிட் பெருந்தொற்று உக்ரைன் போரின் எதிர்வினைவுகள் போன்ற பொருளாதார சமூக சவால்களை எதிர்கொண்டது என வெளிவிவகார அமைச்சர் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சமூக அமைதியின்மை நிலவிய காலத்தில் இலங்கை அரசமைப்பு வழிமுறைகளை பின்பற்றியது,அரசாங்கத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரித்தது,நாடாளுமன்றத்தை வலுப்படுத்தியது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20