தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான அதிகாரியான சிலாபம் பிரதேச சபையின் செயலாளர் ஸ்ரீயானி ஜயசிங்கவை தேர்தல் விதிமுறைகளை மீறி, இடமாற்றம் செய்தமையை தற்காலிகமாக இடைநிறுத்தி குருணாகல் மேல் நீதிமன்ற நீதிபதி நிஷாந்த பீரிஸ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி அநியாயமாக தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி ஸ்ரீயானி ஜயசிங்க தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கர்னாகொட, வடமேல் மாகாண சபையின் பிரதம செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, வடமேல் மாகாண அரசாங்க ஆணையாளர் எச்.எம்.சி.ஜெயலத், வடமேல் மாகாண அரச சேவை ஆணைக்குழு உட்பட பலர் குறிப்பிடப்படிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM