சனிதா 4096 மற்றும் 4101 ஆவது வாரங்களுக்குரிய 1,000,000 பரிசுப்பொதியினை வென்ற கடுவலையை சேர்ந்த செல்வி. டீ.எம்.ஆர்.உதயங்கனி மற்றும் கொழும்பைச் சேர்ந்த செல்வி.எம்.சரண்யா அவர்களுக்கும் காசோலைகள் வழங்கல் நிகழ்வு பொது முதுகாமையாளர் திரு. அநுர ஜயரத்ன தலைமையில் 2023.01.05ஆ ம் திகதிஅபிவிருத்தி லொத்தர் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு அபிவிருத்தி லொத்தர் சபையின் பிரதி பொது முகாமையாளர் (நிதி) செல்வி விஜிதா சோமரத்ன மற்றும் பிரதி பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) திரு சானக தொடன்கொடகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அவ் வெற்றிக்குரிய லொத்தர்களை விற்பனை செய்த கொழும்பு விற்பனை முகவர் திருமதி. டி.டி. சுனீதா மற்றும் மட்டக்களப்பு விற்பனை முகவர் திரு.எஸ்.ஹரிகரண் ஆகியோருக்குரிய சான்றிதழ்களும் அதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM