ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய ஜோடிக்கு 10 வருட சிறை

Published By: Sethu

01 Feb, 2023 | 02:58 PM
image

ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய இளைஞனுக்கும் யுவதிக்கும் தலா 10 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமீர் மொஹம்மத் அஹ்மதி எனும் இளைஞருக்கும் அவரின் எதிர்கால மனைவியான அஸ்தியாஸ் ஹகீகி எனும் யுவதிக்குமே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரும், கடந்த நவம்பர் மாதம் தெஹ்ரானிலுள்ள பிரசித்தி பெற்ற ஆஸாதி கோபுரத்துக்கு முன்னாள் நடனடிமாடியிருந்தனர். இவர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைத்ளதங்களில் வைரலாகியிருந்தது. 

இந்நடனத்தின்போது, அஸ்தியாஸ் ஹகீகி ஹிஜாப் அணிந்திருக்கவில்லை. ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன்,  பெண்கள் பொது இடங்களில் நடனமாவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வீடியோ வெளியானதையடுத்து அவ்விருவரும் கைது செய்ப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இவர்களுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் தலா 10 வருடங்கள் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பிரதமரோடு பானிபூரி உண்ட ஜப்பான்...

2023-03-22 17:25:44
news-image

மோடிக்கு எதிராக சுவரொட்டி : 6...

2023-03-22 15:45:06
news-image

சிரியாவின் அலேப்போ விமான நிலையம் மீது...

2023-03-22 14:08:01
news-image

பிரேஸில் அரச தொழில்களுக்கு 30% கறுப்பின...

2023-03-22 12:24:44
news-image

உக்ரேனுக்கு 15.6 பில்லியன் வழங்குகிறது ஐஎம்எவ்:...

2023-03-22 11:01:11
news-image

நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க...

2023-03-22 10:46:57
news-image

வாகனங்கள், உடைகளை மாற்றி அம்ரித்பால் சிங்...

2023-03-22 10:36:46
news-image

ஓரின சேர்க்கையாளர்களை சிறையிலடைக்கும் சட்டமூலத்துக்கு உகண்டா...

2023-03-22 09:43:06
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : பாகிஸ்தானிலும் இந்தியாவிலும்...

2023-03-22 08:56:00
news-image

மெக்ஸிக்கோவில் வானவேடிக்கை தயாரிக்கப்பட்ட வீட்டில் வெடிப்புச்...

2023-03-21 18:01:43
news-image

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு சீன...

2023-03-21 16:59:27
news-image

ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடா உக்ரேனுக்கு...

2023-03-21 16:57:48