இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் தீர்க்கமானது - ஷெர்பா அமிதாப் காந்த்

Published By: Vishnu

01 Feb, 2023 | 11:47 AM
image

(ஏ.என்.ஐ)

இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவ பதவி தீர்க்கமானதாகவும், உள்ளடக்கியதாகவும் மற்றும் விளைவு சார்ந்ததாகவும் இருக்கும் என்று ஷெர்பா அமிதாப் காந்த் தெரிவித்தார்.

ஜி 20 அமைப்பானது, உலகளாவிய மொத்த வருமானத்தில் 85 சதவீதம், உலகளாவிய வர்த்தகத்தில் 78 சதவீதம் மற்றும் உலக மக்கள் தொகையில் 3வது பங்கையும் கொண்டுள்ளது.

உலகில் நிலவும் நெருக்கடிகளின் வெளிச்சத்தில் இது குறிப்பிடத்தக்கது என்று அமிதாப் காந்த்   தெரிவித்துள்;ளார். ஒருங்கிணைந்த மற்றும் முன்னோக்கிய அணுகுமுறை மூலம் உலகளாவிய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலை ஒத்திசைப்பதே முதன்மை நோக்கமாகும். 

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஜி20 உறுப்பு நாடுகளின் ஸ்டார்ட்அப்கள் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய வழிகாட்டுதலை உருவாக்குவதற்கான பொதுவான தளத்தை வழங்குவதே இந்தக் குழுவின் நோக்கமாகும்.

செயல்படுத்துபவரின் திறன்களைக் கட்டியெழுப்புதல், நிதி இடைவெளிகளைக் கண்டறிதல், வேலை வாய்ப்புகளை மேம்படுத்துதல், இலக்குகளை அடைதல் மற்றும் காலநிலை பின்னடைவு மற்றும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சியை உறுதி செய்தல் என்பன முக்கியமான விடயங்களாகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பிரதமரோடு பானிபூரி உண்ட ஜப்பான்...

2023-03-22 17:25:44
news-image

மோடிக்கு எதிராக சுவரொட்டி : 6...

2023-03-22 15:45:06
news-image

சிரியாவின் அலேப்போ விமான நிலையம் மீது...

2023-03-22 14:08:01
news-image

பிரேஸில் அரச தொழில்களுக்கு 30% கறுப்பின...

2023-03-22 12:24:44
news-image

உக்ரேனுக்கு 15.6 பில்லியன் வழங்குகிறது ஐஎம்எவ்:...

2023-03-22 11:01:11
news-image

நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க...

2023-03-22 10:46:57
news-image

வாகனங்கள், உடைகளை மாற்றி அம்ரித்பால் சிங்...

2023-03-22 10:36:46
news-image

ஓரின சேர்க்கையாளர்களை சிறையிலடைக்கும் சட்டமூலத்துக்கு உகண்டா...

2023-03-22 09:43:06
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : பாகிஸ்தானிலும் இந்தியாவிலும்...

2023-03-22 08:56:00
news-image

மெக்ஸிக்கோவில் வானவேடிக்கை தயாரிக்கப்பட்ட வீட்டில் வெடிப்புச்...

2023-03-21 18:01:43
news-image

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு சீன...

2023-03-21 16:59:27
news-image

ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடா உக்ரேனுக்கு...

2023-03-21 16:57:48