இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் ஹீமோகுளோபின் பிரச்சினையும்... உணவுகளும்...

Published By: Ponmalar

01 Feb, 2023 | 11:09 AM
image

பெண்கள், குறிப்பாக இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்சினை அவர்களின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவது தான். இந்த பிரச்சினையை தீர்க்க உதவும் உணவு வகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். 

* பேரீச்சை பழம் - தினம் ஐந்து 

* முருங்கை கீரை - வாரம் 2 முறை 

* பீட்ரூட் ஜூஸ் - 60 மி.லி., வாரம் இருமுறை 

* சுண்டைக்காய் - வாரம் 2 முறை 

* வேகவைத்த சிவப்பு சுண்டல் - தினமும் 

* வேகவைத்த பாசிப்பயறு - வாரம் 2 முறை 

* கருப்பட்டி, பனங்கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை -இவைகளில் ஏதாவது ஒன்று தினமும் 

* கருப்பு திராட்சை - வாரம் 2 முறை 

* ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை - தினமும் 4 

* பீர்க்கங்காய் - வாரம் 2 முறை 

* நெல்லிக்காய் - தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிடலாம். 

* கறிவேப்பிலை சாதம் - வாரம் ஒரு முறை சாப்பிடலாம். 

* கறிவேப்பிலை ஒரு கை பிடி, 2 நெல்லிக்காய் இவைகளை ஜூஸ் போட்டு குடிக்கலாம். 

* மாதுளம்பழம், செவ்வாழைப்பழம், கொய்யாப்பழம், அப்பிள் சாப்பிடலாம். 

* கரிசலாங்கண்ணி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, அரை கீரை, தண்டுக்கீரை இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அசாதாரண கருப்பை ரத்தப்போக்கு பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 13:23:09
news-image

இடைநிலை நுரையீரல் தொற்று பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 09:12:17
news-image

மூளை கட்டியின் வகைகளும், காரணங்களும்...!?

2024-06-10 17:28:32
news-image

நீரிழிவு நோயால் நரம்பு மண்டல பாதிப்பு...

2024-06-08 16:19:56
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை ரத்த...

2024-06-07 18:48:18
news-image

குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதய குறைபாடு ஏற்படுவதை...

2024-06-04 14:04:02
news-image

உறக்கமின்மை குறைபாட்டை களைவதற்கான எளிய வழிமுறைகள்.?

2024-06-03 15:51:07
news-image

இரத்த சர்க்கரையின் அளவை உயர்த்தும் காரணிகள்...?!

2024-06-01 20:22:03
news-image

அடி வயிற்று தசை பிடிப்பு பாதிப்பிற்கான...

2024-05-31 16:33:40
news-image

முக வீக்க பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-05-30 17:29:57
news-image

பெட்ஸோர்ஸ் எனும் தோலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-05-29 17:38:38
news-image

இரத்த நாள பாதிப்பிற்குரிய காரணங்கள் என்ன?

2024-05-28 15:34:49