ஜார்கண்ட் மாநிலத்தில் குடியிருப்புக் கட்டடம் தீப்பற்றியதால் 14 பேர் பலி 

Published By: Sethu

01 Feb, 2023 | 11:13 AM
image

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் குடியிருப்புக் கட்டடமொன்று தீப்பற்றியதால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

தான்பாத் நகரிலுள்ள அடுக்குமாடி அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் இன்று புதன்கிழமை காலை இச்சம்பவம் இடம்மெபற்றுள்ளது.

ANI Photo

'இத்தீயினால் 14 பேர் பலியானதுடன் மேலும் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தீ எவ்வாறு பரவியது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை' என  ஜார்கண்ட் மாநில பிரதம செயலாளர் சுக்தேவ் சிங் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பிரதமரோடு பானிபூரி உண்ட ஜப்பான்...

2023-03-22 17:25:44
news-image

மோடிக்கு எதிராக சுவரொட்டி : 6...

2023-03-22 15:45:06
news-image

சிரியாவின் அலேப்போ விமான நிலையம் மீது...

2023-03-22 14:08:01
news-image

பிரேஸில் அரச தொழில்களுக்கு 30% கறுப்பின...

2023-03-22 12:24:44
news-image

உக்ரேனுக்கு 15.6 பில்லியன் வழங்குகிறது ஐஎம்எவ்:...

2023-03-22 11:01:11
news-image

நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க...

2023-03-22 10:46:57
news-image

வாகனங்கள், உடைகளை மாற்றி அம்ரித்பால் சிங்...

2023-03-22 10:36:46
news-image

ஓரின சேர்க்கையாளர்களை சிறையிலடைக்கும் சட்டமூலத்துக்கு உகண்டா...

2023-03-22 09:43:06
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : பாகிஸ்தானிலும் இந்தியாவிலும்...

2023-03-22 08:56:00
news-image

மெக்ஸிக்கோவில் வானவேடிக்கை தயாரிக்கப்பட்ட வீட்டில் வெடிப்புச்...

2023-03-21 18:01:43
news-image

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு சீன...

2023-03-21 16:59:27
news-image

ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடா உக்ரேனுக்கு...

2023-03-21 16:57:48