(எம்.எம்.சில்வெஸ்டர்)
நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவன். நான் அதனுடன் எதனுடனும் தொடர்புபடாதவன் என சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 இலங்கை கிரிக்கெட் அணிகளின் தலைவரான தசுன் ஷானக்க தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடுவதே தனது ஒரே எதிர்பார்ப்பு மற்றும் அபிப்பிராயமாகும் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
"அரசியல் கட்சியொன்று தேர்தல் பிரச்சாரத்திற்கு தனது படத்தை உபயோகிப்பதை நான் பார்த்தேன். நான் எந்த கட்சிக்கும் விருப்பமில்லை. நான் எந்தவொரு கட்சியினதும் தூதராகவும் பங்கேற்றதில்லை" எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தசுன் ஷானக்க தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் இண்டர்நெஷனல் லீக் டூர்ணமன்ட் (ILT20) fpu 20-20 கிரிக்கெட் தொடரில் துபாய் கெப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM