பூண்டுலோயாவில் புதையல் தோண்டிய பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் கைது!

Published By: Digital Desk 3

31 Jan, 2023 | 11:11 AM
image

பூண்டுலோயா புசுல்பிட்டிய விஹாரைக்கு பின்னால் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

பூண்டுலோயா புராதன புசுல்பிட்டிய விஹாரைக்குப் பின்புறம் உள்ள காணியின் குகைக்கு முன்னால் உள்ள காட்டுப் பகுதியில், புதையல் தோண்டும்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்  மல்தெனிய ஊராபொல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தியத்தலாவ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக...

2024-04-21 18:18:05
news-image

நாட்டை கட்டியெழுப்புகையில் யாரையும் கடந்து செல்லவோ...

2024-04-21 17:41:42
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா...

2024-04-21 17:38:24
news-image

தியத்தலாவ விபத்தில் ஐவர் பலி, 21...

2024-04-21 16:12:10
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச...

2024-04-21 15:59:18
news-image

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளிற்கு யார் காரணம்...

2024-04-21 16:08:07
news-image

நாடளாவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள...

2024-04-21 17:06:14
news-image

மட்டு. சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2024-04-21 15:33:13
news-image

குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஆறு தோட்டத்தொழிலாளர்கள்...

2024-04-21 16:27:04
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளை கைது...

2024-04-21 15:05:37
news-image

சம்மாந்துறை விபத்தில் இரு மாடுகள் உயிரிழந்தன!

2024-04-21 15:38:53
news-image

சம்பள உயர்வு கோரி பெருந்திரளான தொழிலாளர்களுடன் ...

2024-04-21 14:51:39