பிரான்ஸில் அதிவேக ரயிலொன்றில் பயணம் செய்துகொண்டிருந்த பெண்ணொருவர் குழந்தையொன்றை பிரசிவித்தார்.
பாரிஸுக்கும் ஸ்ட்ஸ்போக் நகருக்கும் இடையில் சென்றுகொண்டிருந்த ரயிலில் கடந்த வார இறுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனக்கு பிரசவ வலி ஏற்பட்டமை குறித்து ரயில் அதிகாரிகளுக்கு அப்பெண் தெரிவித்தார். அதையடுத்து, மருத்துவக் குழுவினர் ரயிலில் ஏறுவதற்காக லொரைன் ரஜிவி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் அப்பெண் ஆண் குழந்தையொன்றை பிரசவித்தார் என பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பின்னர் தாயும் குழந்தையும் அருகிலுள்ள வைத்தியசலையொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் நலமாக உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM