பாகிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றுக்குள் இன்று நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தபட்சம் 59 பேர் பலியானதுடன் மேலும் 150 பேர் காயமடைந்துள்ளனர்.
பெஷாவர் நகரிலுள்ள பொலிஸ் தலைமையகத்தின் பள்ளிவாசலுக்குள், பிற்பகல் தொழுகையின்போது இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அதிகரிரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பினால் பள்ளிவாசலின் கூரை, மற்றும் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தன.
பள்ளிவாசல்களுக்குள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக, இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கையில் கனரக இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளஎன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெஷாவரிலுள்ள வைத்தியசாலைகளில் அவசரநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது என பெஷாவர் பொலிஸ் ஆணையாளர் ரியாஸ் மெஷூத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM