தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மூவரை தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு அழைப்புகள் மேற்கொண்ட மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தெரிவித்தவர்கள் துபாயில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு வந்த அழைப்புகளுக்காக பயன்படுத்தப்பட்ட சிம் அட்டையின் உரிமையாளர் மாத்தறை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், அவரிடம் இரகசிய பொலிஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால், இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என குறித்த நபர் இரகசிய பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM