கிழக்கு ஜெருஸலேத்தில் 13 வயது பலஸ்தீன சிறுவனின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயம்

Published By: Sethu

28 Jan, 2023 | 04:11 PM
image

கிழக்கு ஜெருஸலேம் நகரில் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலாளி இஸ்ரேலிய படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு ஜெருஸலேமில் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அந்நகரில் இன்று மீண்டும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கிழக்கு ஜெருஸலேத்தைச் சேர்ந்த 13 வயதானவர் என, தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் என  அடையாளப்படுத்தியுள்ளார் எனவும் இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேற்குக் கரையின் ஜெனின் நகர அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படையினரின் முற்றுகையின்போது 9 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 

அதன்பின், கிழக்கு ஜெருஸலேமில் யூத வழிபாட்டுத் தலமொன்றுக்கு வெளியே நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலை நடத்திய 21 வயதான பலஸ்தீன இளைஞன் இஸ்ரேலிய படையினருடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார் மார்க் ஜுக்கர்பெர்க்

2023-03-25 09:52:23
news-image

சீன ஜனாதிபதியின் மொஸ்கோ விஜயம் இந்தியாவுடனான...

2023-03-24 18:06:28
news-image

பிரான்ஸில் ஆர்ப்பாட்டங்களால் 441 பொலிஸார் காயம்,...

2023-03-25 12:43:59
news-image

இந்தியாவில் கார்பன் இருப்பு 79.4 மில்லியன்...

2023-03-24 18:04:45
news-image

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராகுல்...

2023-03-24 15:11:37
news-image

புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக...

2023-03-24 14:41:04
news-image

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக...

2023-03-24 14:36:09
news-image

இந்தோனேஷிய எண்ணெய்க் களஞ்சிய தீயினால் உயிரிழந்தோர்...

2023-03-24 12:50:47
news-image

அமெரிக்கர் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாக சிரியாவில் அமெரிக்கா...

2023-03-24 11:51:17
news-image

புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிப்பது தொடர்பில் அமெரிக்கா,...

2023-03-24 10:37:34
news-image

ஒவ்வொரு நாளும் உங்களுக்காகக் காத்திருப்பது..' -...

2023-03-24 10:10:17
news-image

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது:...

2023-03-23 15:36:05