பவளவிழா சுதந்திர நிகழ்வில் ஜனாதிபதியின் செய்தி என்ன?
Published By: Digital Desk 5
28 Jan, 2023 | 01:34 PM

இந்நாட்டின் சிங்களத் தலைவர்களை நம்புவதற்கு எந்த தமிழ்த் தரப்பும் தயாராக இல்லை. ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளை ஆளும் அரசாங்கம் கொண்டு வந்தால் அதை எதிர்க்கும் தரப்பினராக எதிர்க் கட்சியினரே விளங்குகின்றனர். தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கும் விடயத்தில் நாட்டின் பெளத்த சிங்கள மக்களையும் பிக்குகளையும் எதிர்த்து செயலாற்ற எந்த ஜனாதிபதியும் விரும்ப மாட்டர்.
ஆகவே எதிர்வரும் 75 ஆவது சுதந்திர தினம் என்பது நாட்டின் பெளத்த சிங்கள மக்களுக்கு முழுமையான சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு அதை அரை சுதந்திரமாகக் கூட அடையாளப்படுத்த முடியாது.
இப்படி ஒரு நிலைமையிலிருக்கும் தமிழ் மக்களிடம் சென்று சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தைப் பற்றி போதனை எடுப்பதில் என்ன தான் பிரயோசனம் உள்ளது?
-
சிறப்புக் கட்டுரை
புதிய ஆணையை பெறுவது தவிர்க்க முடியாத...
22 Mar, 2023 | 04:06 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு
22 Mar, 2023 | 03:33 PM
-
சிறப்புக் கட்டுரை
பகுதி - 05 ; கற்கால...
22 Mar, 2023 | 12:20 PM
-
சிறப்புக் கட்டுரை
காதலிக்க, கட்டியணைக்க இனி பேராதனை பல்கலைக்கழகத்தில்...
22 Mar, 2023 | 09:54 AM
-
சிறப்புக் கட்டுரை
பகுதி - 04 ; கற்கால...
21 Mar, 2023 | 10:47 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ் தலைமைகளின் தோல்வி !
21 Mar, 2023 | 10:14 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

கடன் கிடைத்த திருப்தி எவ்வளவு காலத்திற்கு...
2023-03-22 16:47:59

புவிசார் அரசியல் எனது அரசாங்கத்தின் நோக்கங்களிற்கு...
2023-03-22 12:11:32

யாழ்.எம்.பி.யோகேஸ்வரன் நினைவும் ஐ.தேக.தேர்தல் வன்முறையும்
2023-03-21 14:46:01

அனைத்து அதிகாரமும் கொண்ட இலங்கை ஜனாதிபதி...
2023-03-20 16:58:31

மாமனாரும் மருமகனும் சர்வகட்சி மாநாடுகளும்
2023-03-19 17:53:33

அரசாங்கத்தின் அமிலப்பரீட்சை
2023-03-18 16:50:34

மும்முனை முரண்பாட்டால் கேள்விக்குள்ளாகும் ஜனநாயகம்
2023-03-18 16:49:20

வியட்நாம் ‘மை லாய்’ படுகொலையின் மாறாத...
2023-03-18 16:48:24

சரிவை நோக்கும் அமெரிக்க வல்லாண்மை?
2023-03-18 16:38:18

இலங்கை ரூபாயின் எதிர்காலம்
2023-03-19 12:36:52

நீளும் நீதிக்கோரிக்கை
2023-03-18 14:06:47

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM