15 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமரசிறி என்ற குறித்த சந்தேக நபர் மற்றும் அவரது தாய் இன்று கெபிதிகொல்லேவ நீதவான் கபில துசாந்த எபிடவல அவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

எதிர்வரும் ஜனவரி 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தவிட்ட நீதவான் அவரது தாயை பிணையில் விடுதலை செய்துள்ளார்.

மேலும், குறித்த மாணவி தற்போது கர்பமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.