பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு கோரி கையெழுத்துப் போராட்டம்

Published By: Nanthini

28 Jan, 2023 | 12:06 PM
image

யங்கரவாத தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறைக் காவலில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிய கையெழுத்து போராட்டமொன்று இடம்பெற்றிருந்தது.

இந்த போராட்டம் இன்று (28) காலை 10 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையம், இலுப்பையடி பகுதிகளில் வவுனியா மாவட்ட மக்கள் திட்ட ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள், அமைப்பின் உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு தமது கையெழுத்துக்களை இட்டு ஆதரவினை வழங்கியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைக் கோரும்...

2023-03-23 16:35:52
news-image

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு...

2023-03-23 16:41:51
news-image

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக்...

2023-03-23 16:41:51
news-image

வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக...

2023-03-23 16:34:01
news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:35:15
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:31:39
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ஆற்றில் பொன்னாங்காணி பறித்துக் கொண்டிருந்தவர் மீது...

2023-03-23 16:16:46
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03