இளைஞர், யுவதிகளுக்கான தலைமைத்துவ ஒருநாள் பயிற்சிப் பட்டறை 

Published By: Nanthini

28 Jan, 2023 | 11:13 AM
image

'தன்னம்பிக்கை உள்ள எதிர்கால இளைஞர், யுவதிகளை உருவாக்குதல்' எனும் தொனிப்பொருளை அடிப்படையாக கொண்டு கடந்த ஜனவரி 25ஆம் திகதி வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் இளைஞர், யுவதிகளுக்கான தன்னம்பிக்கை வலுவூட்டும் பயிற்சியானது ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக இடம்பெற்றது. 

மனித மேம்பாட்டு அமைப்பின் ஸ்தாபகர், மொஹமட் அஸ்லம் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் படையணி வாழைச்சேனை பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரிகளான லெப்டினன்ட் கேர்னல் எம்.எச்.எம். ரவூப், மேஜர் கே.எம். தமீம் ஆகியோரின் தலைமையில் இளைஞர், யுவதிகளுக்கான  விரிவுரைகளும் பயிற்சிகளும் நடத்தப்பட்டன.

இப்பயிற்சிப் பட்டறையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர். 

இதன்போது பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வருகை தந்திருந்த அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளரான ஐ.எல்.எம். இர்பான் சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருநாள் ஊடக பயிற்சிப்பட்டறை

2023-03-24 15:41:54
news-image

இயற்கையும் புதுமையும் கலையும் கலந்த 'இன்னொரு...

2023-03-24 12:28:14
news-image

திருகோணமலையில் வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு!

2023-03-24 13:49:34
news-image

நல்லூர் நீர்வள உரையாடல்

2023-03-24 13:47:47
news-image

சிலுவைப்பாதை

2023-03-24 10:07:29
news-image

உலக காசநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு...

2023-03-23 16:54:12
news-image

சமூர்த்தி சௌபாக்கியா ரன் விமன திட்டத்தின்...

2023-03-23 15:38:21
news-image

வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும்...

2023-03-23 16:36:26
news-image

இராகலையில் அகவை பூர்த்தி விழாவும் மலர்...

2023-03-23 16:07:35
news-image

மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய முப்பெரும்...

2023-03-22 17:23:59
news-image

நாவிதன்வெளியில் கலாசார உணவு பண்பாட்டு பாரம்பரிய...

2023-03-22 17:03:57
news-image

உலக நீர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு...

2023-03-22 15:44:32