அருந்ததி நிறுவனத்தின் 'மாற்றுமோதிரம்' நிகழ்வு

Published By: Nanthini

27 Jan, 2023 | 04:03 PM
image

ருந்ததி நிறுவனத்தின் 'மாற்றுமோதிரம்' நிகழ்வு கடந்த ஜனவரி 10ஆம் திகதி கொழும்பு கலதாரி ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது. 

இலங்கையின் பல பகுதிகளிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட அழகுக்கலை நிபுணர்கள், கேக் வடிவமைப்பாளர்கள் மற்றும் ஆரி work வடிவமைப்பாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் அங்கீகாரமளிக்கும் வகையில் சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்பட்டிருந்தன. 

இலங்கையின் திருமண வழங்குநர்கள் பலரும் ஒரு கூரையின் கீழ் ஒன்றுகூடிய இந்த நிகழ்வில் இலங்கையின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டதுடன், பிரதம அதிதிகளாக நீதி அமைச்சர் திரு. விஜேதாச ராஜபக்ஷ உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருநாள் ஊடக பயிற்சிப்பட்டறை

2023-03-24 15:41:54
news-image

இயற்கையும் புதுமையும் கலையும் கலந்த 'இன்னொரு...

2023-03-24 12:28:14
news-image

திருகோணமலையில் வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு!

2023-03-24 13:49:34
news-image

நல்லூர் நீர்வள உரையாடல்

2023-03-24 13:47:47
news-image

சிலுவைப்பாதை

2023-03-24 10:07:29
news-image

உலக காசநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு...

2023-03-23 16:54:12
news-image

சமூர்த்தி சௌபாக்கியா ரன் விமன திட்டத்தின்...

2023-03-23 15:38:21
news-image

வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும்...

2023-03-23 16:36:26
news-image

இராகலையில் அகவை பூர்த்தி விழாவும் மலர்...

2023-03-23 16:07:35
news-image

மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய முப்பெரும்...

2023-03-22 17:23:59
news-image

நாவிதன்வெளியில் கலாசார உணவு பண்பாட்டு பாரம்பரிய...

2023-03-22 17:03:57
news-image

உலக நீர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு...

2023-03-22 15:44:32