சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில் செல்கின்றன- சீன ஜனாதிபதி

Published By: Rajeeban

27 Jan, 2023 | 01:11 PM
image

சீன அவுஸ்திரேலிய உறவுகள்  சரியான திசையில் செல்கின்றன என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு ஆளுநர் நாயகத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சீன ஜனாதிபதியின் செய்தி கிடைத்ததை  அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

இரு நாடுகளும் தங்களின் கடந்தகாலம் குறித்து மீளாய்வு செய்துள்ளன  எதிர்காலம் குறித்து ஆராய்ந்துள்ளன என தனது செய்தியில் தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி இருநாடுகளின் உறவை முன்னேற்றகரமானதாக்குவதற்காக சரியான திசையை நோக்கி தீவிரமுயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பிரதமரோடு பானிபூரி உண்ட ஜப்பான்...

2023-03-22 17:25:44
news-image

மோடிக்கு எதிராக சுவரொட்டி : 6...

2023-03-22 15:45:06
news-image

சிரியாவின் அலேப்போ விமான நிலையம் மீது...

2023-03-22 14:08:01
news-image

பிரேஸில் அரச தொழில்களுக்கு 30% கறுப்பின...

2023-03-22 12:24:44
news-image

உக்ரேனுக்கு 15.6 பில்லியன் வழங்குகிறது ஐஎம்எவ்:...

2023-03-22 11:01:11
news-image

நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க...

2023-03-22 10:46:57
news-image

வாகனங்கள், உடைகளை மாற்றி அம்ரித்பால் சிங்...

2023-03-22 10:36:46
news-image

ஓரின சேர்க்கையாளர்களை சிறையிலடைக்கும் சட்டமூலத்துக்கு உகண்டா...

2023-03-22 09:43:06
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : பாகிஸ்தானிலும் இந்தியாவிலும்...

2023-03-22 08:56:00
news-image

மெக்ஸிக்கோவில் வானவேடிக்கை தயாரிக்கப்பட்ட வீட்டில் வெடிப்புச்...

2023-03-21 18:01:43
news-image

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு சீன...

2023-03-21 16:59:27
news-image

ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடா உக்ரேனுக்கு...

2023-03-21 16:57:48