இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுவிட்டு அமெரிக்க திரும்பிய எவ்பிஐ முன்னாள் அதிகாரி கைது

Published By: Rajeeban

27 Jan, 2023 | 11:04 AM
image

இலங்கையில் வர்த்தக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவிட்டு அமெரிக்கா திரும்பிய எவ்பிஐயின் முன்னாள் முக்கிய அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.ரஸ்ய கோடீஸ்வரர்களுடனான தொடர்பிற்காகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எப்பிஐயின் நியுயோர்க் அலுவலகத்தின் புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பாக பணியாற்றிய சார்ல்ஸ்மக்கொனிகல் ரஸ்யாவின் கோடீஸ்வரர்ஒலெக் டெரிபக்சாவுடனான தொடபிற்காகவே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ரஸ்யாவை சேர்ந்த கோடீஸ்வரரான இவருக்கு எதிராக அமெரிக்க குற்றவியல் தடைகளை விதித்துள்ளது- மேலும் அவர் தடைகளை மீறியதாகவும் குற்றச்சாட்டு காணப்படுகின்றது.

எப்பிஐயிலிருந்து 2018 இல் ஓய்வுபெற்ற இவர் இலங்கையிலிருந்து சென்றவேளை ஜோன்எவ்கென்னடி விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதிய உதவியைப் பெற...

2023-03-22 14:18:13
news-image

இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த இலங்கை...

2023-03-22 17:14:15
news-image

ஹரக்கட்டா, குடு சலிந்து ஆகியோரின் பாதுகாப்பு...

2023-03-22 17:08:17
news-image

ஒருவரின் கையை வெட்டி தன்னுடன் எடுத்துச்...

2023-03-22 17:07:15
news-image

வெசாக் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக...

2023-03-22 16:56:47
news-image

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்தேனா?...

2023-03-22 17:12:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த...

2023-03-22 16:14:25
news-image

கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் பெரும் தொகை...

2023-03-22 16:08:16
news-image

வெளியானது 5 ஆம் ஆண்டு புலமைப்...

2023-03-22 16:44:18
news-image

எழிலன் வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டது :...

2023-03-22 15:41:42
news-image

லிஸ்டீரியா நோய் நிலைமை நாட்டில் இல்லை...

2023-03-22 15:37:40
news-image

சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்கவேண்டும்...

2023-03-22 15:07:09