ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒரேநாளில் ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட இந்த தாக்குதலை தொடர்ந்து பாலஸ்தீன தலைவர்கள் இஸ்ரேலுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டித்துள்ளனர்.
இதேவேளை வன்முறைகள் மேலும் தீவிரமடைவதை தடுப்பதற்கான சர்வதேச முயற்சிகள் இடம்பெறுகின்றன.
60 வயது பெண் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.
பாலஸ்;தீன போராளிகளின் வலுவிடமாக காணப்படும் ஜெனின் முகாமிற்கு இஸ்ரேலிய படையினர் பெரும் எண்ணிக்கையில் வந்தனர் என அந்த இடத்தில் காணப்பட்ட நெதர்லாந்தின் சினிமா இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சாதாரணவாகனம் போன்று மறைப்பு செய்யப்பட்டு அந்த பகுதிக்கு வந்த இஸ்ரேலிய படையினரின் இராணுவவாகனத்தின் மீது ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் இதனை தொடர்ந்து இஸ்ரேலிய படையினர் பதில் தாக்குதலை மேற்கொண்டனர் நான்கு மணிநேர மோதல் இடம்பெற்றது உயிரிழப்பகள் ஏற்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM