கடன்வழங்கிய முக்கிய நாடுகளின் இறுதி உத்தரவாதம் கிடைத்ததும் கடனுதவியை இறுதிசெய்ய முடியும் - நாணயநிதியத்தின் முக்கிய அதிகாரி

Published By: Rajeeban

26 Jan, 2023 | 05:00 PM
image

சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர்  கிருஸ்ணமூர்த்திசுப்பிரமணியன் பிரதமர் தினேஸ் குணவர்தனவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தின் மீட்சிக்காக இலங்கையின் அரசியல் தலைமைத்துவம் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும் கடுமையான வரிகளை அமுல்படுத்;துவதற்கும் காண்பித்துவரும் அரசியல் உறுதிப்பாடு பாராட்டத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான சர்வதேசநாணயநிதியத்தின் கடன் உதவிக்கான அனைத்து தேவைகளும் பூர்த்தியாகிவிட்டன இலங்கைக்கு கடன்வழங்கிய முக்கிய நாடுகளின் இறுதி உத்தரவாதம் கிடைத்ததும் நிதி உதவியை உறுதி செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் உங்களிற்காக துடுப்பெடுத்தாடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

உங்களிற்காக நாங்கள் நேர்மையாக விளையாடுகின்றோம் தேவைப்பட்டால் நாங்கள் கவர் டிரைவ்களையும் விளையாடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த இலங்கை...

2023-03-22 17:14:15
news-image

ஹரக்கட்டா, குடு சலிந்து ஆகியோரின் பாதுகாப்பு...

2023-03-22 17:08:17
news-image

ஒருவரின் கையை வெட்டி தன்னுடன் எடுத்துச்...

2023-03-22 17:07:15
news-image

வெசாக் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக...

2023-03-22 16:56:47
news-image

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்தேனா?...

2023-03-22 17:12:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த...

2023-03-22 16:14:25
news-image

கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் பெரும் தொகை...

2023-03-22 16:08:16
news-image

வெளியானது 5 ஆம் ஆண்டு புலமைப்...

2023-03-22 16:44:18
news-image

எழிலன் வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டது :...

2023-03-22 15:41:42
news-image

லிஸ்டீரியா நோய் நிலைமை நாட்டில் இல்லை...

2023-03-22 15:37:40
news-image

சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்கவேண்டும்...

2023-03-22 15:07:09
news-image

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மேலதிக...

2023-03-22 14:53:10