ஆசிய விளையாட்டு விழாவில் ரஷ்யர்கள் பங்குபற்றலாம் : ஆசிய ஒலிம்பிக் பேரவை

Published By: Sethu

26 Jan, 2023 | 03:41 PM
image

ஆசிய விளையாட்டு விழாவில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் போட்டியாளர்கள் பங்குபற்றலாம் என ஆசிய ஒலிம்பிக் பேரவை (OCA) இன்று (26) தெரிவித்துள்ளது

2022 ஆம் ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த 19 ஆசிய விளையாட்டு விழா எதிர்வரும் செப்டெம்பர் 23 முதல் ஒக்டோபர் 8 ஆம் திகதிவரை, சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறவுள்ளது.

அனைத்து போட்டியாளர்களும் அவர்களின் தேசியம் அல்லது அவர்கள் வைத்திருக்கும் கடவுச்சீட்டை கருத்திற்கொள்ளாமல் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்கப்பட வேண்டும் ஆசிய ஒலிம்பிக் பேரவை இன்று தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு ரஷ்ய, பெலாரஸ் போட்டியாளர்களுக்கு தடை விதிக்குமாறு உக்ரேன் கோரியுள்ளது. எனினும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அவர்களை அனுமதிப்பது குறித்து மேலும் ஆராயப்பட வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் குழு நேற்று கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட்; பிரிதொரு...

2023-03-24 13:46:54
news-image

ஆஸி. ஆரம்பத் துடுப்பாட்டத்திற்கு பஞ்சமில்லை :...

2023-03-24 09:21:18
news-image

டி.எஸ்.எஸ். - மஹாநாம - 17ஆவது...

2023-03-23 16:54:41
news-image

இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர்:...

2023-03-23 16:21:36
news-image

மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை வாங்க கத்தார்...

2023-03-23 12:08:50
news-image

முவர்ஸ் கழக வெற்றியில் அசத்திய யாழ்....

2023-03-23 09:32:37
news-image

உலகக் கிண்ணத்தை வென்ற பின் ஆர்ஜென்டீனா...

2023-03-22 17:24:52
news-image

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மற்றொரு சவால்

2023-03-22 14:55:24
news-image

WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி :...

2023-03-22 11:40:58
news-image

விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறும்...

2023-03-22 09:40:29
news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47