வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீரர் பாபர் அஸாம்

Published By: Vishnu

26 Jan, 2023 | 02:36 PM
image

(என்.வீ.ஏ.)

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான  விருதை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் வென்றெடுத்துள்ளார்.

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இங்கிலாந்தின் நட்டாலி சிவர் வென்றுள்ளார்.

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் தனதாக்கிக்கொண்டார்.

வருடத்தின் அதிசிறந்த மகளிர் இருபது 20 கிரிக்கெட் வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் தஹிலா மெக்ரா தெரிவானார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல்...

2024-03-01 16:18:07
news-image

டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி...

2024-03-01 15:05:04
news-image

ஒலிம்பிக் விழாவுக்கான பாதுகாப்பு திட்டங்களைக் கொண்ட...

2024-02-29 20:04:27
news-image

பங்களாதேஷுடனான தொடர்களில் திறமையை வெளிபடுத்த முடியும்...

2024-02-29 14:55:53
news-image

பங்களாதேஷுடனான முதல் இரண்டு ரி20 போட்டிகளில்...

2024-02-28 23:55:46
news-image

பொதுநலவாய செஸ் போட்டியில் இலங்கைக்கு ஒரு...

2024-02-28 21:19:17
news-image

ஒரு நூற்றாண்டுக்கு முன் பாரிஸ் நகரில்...

2024-02-28 17:19:56
news-image

றோயல் செலஞ்சர்ஸுக்கு இலகுவான வெற்றி

2024-02-28 13:57:45
news-image

கெப், ராதா பந்துவீச்சிலும் லெனிங், ஷஃபாலி...

2024-02-27 17:50:51
news-image

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றிகளைப்பெற்று அசத்தும்...

2024-02-27 16:51:10
news-image

நமிபியா வீரர் ஈட்டன் அதிவேக ரி20...

2024-02-27 16:54:52
news-image

பங்களாதேஷுடனான ரி20 தொடரில் அசலன்க தலைவராகிறார்

2024-02-27 12:52:21