குருநாகலில் போலி லொத்தர் சீட்டுக்களை விற்பனை செய்த வாழைச்சேனை நபர் கைது!

Published By: Digital Desk 3

26 Jan, 2023 | 10:54 AM
image

குருநாகலில் போலி லொத்தர் சீட்டுகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் வாழைச்சேனையைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.

சந்தேகநபர் 232 போலி லொத்தர் சீட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன்...

2024-09-19 18:50:08
news-image

இலங்கையின் வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன்...

2024-09-19 19:13:19
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில்...

2024-09-19 18:48:08
news-image

விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருள் பொதி செய்து...

2024-09-19 18:33:51
news-image

சிலாபம் - குருணாகல் வீதியில் லொறி...

2024-09-19 18:50:35
news-image

தகாத உறவில் ஈடுபட்ட மனைவியின் கையை...

2024-09-19 18:46:15
news-image

அம்பாறை மாவட்டத்தில் இதுவரை 11 தேர்தல்...

2024-09-19 17:30:24
news-image

சட்டத்துக்கு மதிப்பளித்து, கடமையை நிறைவேற்றுவதன் மூலம்...

2024-09-19 17:57:10
news-image

தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி தலைமையில்...

2024-09-19 17:44:01
news-image

கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கிருமிநாசினி மருந்துடன்...

2024-09-19 17:14:13
news-image

கொஹுவலை துப்பாக்கிச் சூடு ; இருவர்...

2024-09-19 17:00:22
news-image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர்...

2024-09-19 16:19:22