மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தினூடாக நாட்டு மக்களின் கல்விக்கண்ணினை திறந்து, ஜனாதிபதி நிதியத்தினூடாக நோயுற்ற மக்களை சுகப்படுத்தி சுகாதார துறையின் மேம்பாட்டிற்காகவும் செயற்பட்டு, அனைத்து திசைகளிலும் கோடீஸ்வரர்கள் மற்றும் இலட்சாதிபதிகளை உருவாக்கி இலங்கை மக்களின் வாழ்விற்கு ஒளியூட்டும் அபிவிருத்தி லொத்தர் சபை தனது 40 வது வெற்றிகரமான ஆண்டு நிறைவு நிகழ்வுகள் 2023 ஜனவரி மாதம் 19ம் திகதி தலைவர்ஃபிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அஜித் குணரத்ன நாரகல அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அன்றைய தினம் காலையில் பத்து பௌத்த பிக்குக்களை அலுவலத்திற்கு அழைத்து அனைவருக்கும் நன்மை ஏற்பட வேண்டுதல்களும், மாலையில் மோதர விஷ்ணு கோவிலிலும், பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்திலும், தெவடகஹ ஜும்மா பள்ளிவாசலிலும் அனைத்து மத வழிபாடுகள் நடைபெற்றது. மேலும் ஜனவரி மாதம் 19ம் திகதி கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் பிக்குகளுக்கு தானம் வழங்கப்பட்டதுடன் 800 குறைந்த வருமானம் பெரும் நபர்களுக்கு பகல் உணவு வழங்கப்பட்டது.
உங்களை பற்றியும், நாட்டை பற்றியும் நினைக்கும் அபிவிருத்தி லொத்தர் சபை 2023 ம் ஆண்டினை இவ்வாறு ஆரம்பித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM