வத்தளை ஹேகித்தை அருள்மிகு ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த வருஷாபிஷேக தைப்பூச மகோற்சவ தேர்த்திருவிழா எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
27ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வரை சிறப்பாக நடைபெறத் திருவருள் கூடியுள்ளது.
27 ஆம் திகதி முதல் 03 ஆம் திகதிவரை தினமும் காலை 9.00 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் விஷேட அபிஷேகம் இடம்பெறுவதுடன் தொடர்ந்து கொடிஸ்தம்ப பூஜை நடைபெற்று சுமாமி உள்வீதி உலா வருவார்.
04 ஆம் திகதி விநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஆரோகணித்து வத்தளை நகரெங்கும் உலா வருவார் .
அதனைத் தொடர்ந்து 05ஆம் திகதி காலை தைப்பூச தீர்தோற்சவமும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும் .
06ஆம் திகதி காலை பால் குட பவனியும் மாலையில் தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.10ஆம் திகதி மாலையில் வைரவர் மடையுடன் விழா முடிவுறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM