ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் சடலங்கள் இந்தியாவின் புனே நகரில் ஆற்றிலிருந்து மீட்பு

By Sethu

25 Jan, 2023 | 06:29 PM
image

இந்தியாவின் புனே நகரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் சடலங்கள் ஆறு ஒன்றிலிருந்து மீட்ககப்பட்டுள்ளன. 

இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ள  பொலிஸார், 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். 

45 வயதான மொஹான் பவர், அவரின் மனைவி சங்கீதா மோகன் (40), இத்தம்பதியின் மகள் ராணி புல்வாரே (24), மருமகன் (ஸியாம் புல்வாரே (28), 3 முதல் 7 வயதான 3 பிள்ளைகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவர்களின்  சடலங்கள் பீமா நதியிலிருந்து கடந்த 18 முதல் 24 ஆம் திகதிவரையான நாட்களில்  மீட்கப்பட்டுள்ளன.

இவர்களின் உறவினர்களான ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களில் ஒருவரான அஷோக் பவரின் மகனான தனன்ஜய் பவார் சில மாதங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டிருந்தார். இது தொடர்பாக புனே பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டடிருந்தது.

அக்கொலைக்கு மொஹான் பவரின் மகன் காரணம் என அசோக் ஆத்திரம் கொண்டிருந்தார் எனவும். அக்கொலைக்கு பழிவாங்குவதற்காக 7 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர் என ஆரம்ப விசாரணைகள் சுட்டிக்காட்டுவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். (Photo: ANI)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆயிரத்தை நெருங்குகின்றது

2023-02-08 17:02:11
news-image

என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் நான் உங்கள்...

2023-02-08 14:56:01
news-image

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன்...

2023-02-08 12:00:40
news-image

பூகம்பம் தாக்கிய பகுதிகளில் வசித்த நான்கு...

2023-02-08 12:03:57
news-image

துருக்கி பூகம்பத்தில் சிக்கிய பூனை மீட்பு

2023-02-08 12:18:12
news-image

துருக்கி, சிரியாவில் பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை...

2023-02-08 10:22:35
news-image

பூகம்பத்தைத் தொடர்ந்து துருக்கி துறைமுகத்தில் தீ

2023-02-08 09:32:08
news-image

பூகம்பம் - தொப்புள்கொடி துண்டிக்கப்படாத நிலையில்...

2023-02-08 06:11:56
news-image

வியட்நாம் யுத்தத்தில் தென் கொரிய படையினரின்...

2023-02-07 17:56:14
news-image

பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள மக்கள் குரல்செய்திகளை...

2023-02-07 20:59:10
news-image

அதானிக்கு ஏற்ற விதத்தில் இந்தியாவின் வெளிவிவகார...

2023-02-07 16:22:30
news-image

அமெரிக்க லொத்தர் சீட்டிழுப்பில் 27,605 கோடி ...

2023-02-07 16:08:31