சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் முழுச் சம்பளத்தையும் வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு!

25 Jan, 2023 | 05:32 PM
image

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  படுகொலை செய்ய சதி செய்தார் என்ற  குற்றச்சாட்டில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் முழு சம்பளத்தையும் வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்குமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு இன்று (25)  உத்தரவிட்டுள்ளது.

கட்டாய விடுமுறையை அனுப்புவதற்கு எதிராக நாலக சில்வா தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோதே   உயர்  நீதிமன்றம் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது.

பிரியந்த ஜயவர்தன, எஸ்.துரைராஜா மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோர் அடங்கிய  அமர்வு முன்னிலையில் இந்த அடிப்படை உரிமை மனு பரிசீலிக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வியங்காட்டு சந்தை வியாபாரிகள் 13 பேருக்கு...

2023-02-08 11:30:14
news-image

ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வு : வடக்கு,...

2023-02-08 11:05:35
news-image

அரசியல் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை...

2023-02-08 10:47:04
news-image

பௌத்தமதகுருமாரின் ஆர்ப்பாட்டம் - பதற்றநிலை

2023-02-08 10:59:33
news-image

யாழ். கல்வியங்காடு சந்தை வியாபாரிகள் 13...

2023-02-08 12:02:34
news-image

புதிய வரிக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களே இன்று அதனை...

2023-02-08 10:40:35
news-image

இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும்...

2023-02-08 09:53:42
news-image

பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் இன்றைய நிகழ்வை...

2023-02-08 09:12:50
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்...

2023-02-08 08:52:33
news-image

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதத்தினை...

2023-02-08 07:03:10
news-image

வருமான வரியை நீக்குமாறு தெரிவித்து நடத்தவுள்ள...

2023-02-07 17:19:54
news-image

முறை சார்ந்த மீளாய்வு மூலம் அரச...

2023-02-07 17:03:49