சிறிசுமன கொடகே தம்பதியை வகவம் குழுவினர் கெளரவிப்பு

Published By: Nanthini

25 Jan, 2023 | 08:26 PM
image

ழத்து தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய பணிக்காக சிறிசுமன கொடகே தம்பதியினரை வகவத்தின் ஸ்தாபகக் குழு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி அண்மையில் கெளரவித்தது. 

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஃப்ரேம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை சிறிசுமன கொடகேவிடம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ் பிரிவு ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர், டாக்டர் தாஸிம் அஹமட் மற்றும் மேமன் கவி ஆகியோர் இணைந்து வழங்குவதையும், எழுத்தாளர் அனுரசிறி ஹெட்டிகே உடன் நிற்பதையும் படத்தில் காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்