லொறியின் கீழ்ப் பகுதியில் இரகசியப் பெட்டியமைத்து வெடிபொருட்கள் கடத்தல்: விசாரணைகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம்!

Published By: Digital Desk 3

25 Jan, 2023 | 04:22 PM
image

பிங்கிரிய, விலத்தவ பொலிஸ் வீதித்தடையில் கைப்பற்றப்பட்ட அதிசக்திவாய்ந்த  வெடிபொருட்களுடன் கூடியதான லொறி தொடர்பான மேலதிக விசாரணைகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோரே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.

சிறிய லொறி ஒன்றின்  கீழ் இரகசியமாகப் பெட்டி ஒன்றை அமைத்து அதற்குள் டெட்டனேட்டர்கள் மற்றும் அதிசக்திவாய்ந்த வெடிபொருட்களை மறைத்து கொண்டு சென்ற நிலையில் மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவர் பிங்கிரிய பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதிக சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் வெடிபொருட்களும் குறித்த  இரகசிய பெட்டியில்  மறைத்து வைக்கப்பட்டிருந்ததை  பொலிஸார் கண்டுபிடித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40