சதொச நிறுவனம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, நாட்டிலுள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த விலை குறைப்பு நாளை (26) முதல் அமுலுக்குவரும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் கீழே உள்ளது.
1.காய்ந்த மிளகாய் 1கிலோ - 1,700 ரூபா
2. பச்சை சம்பா (தேசி) 1கிலோ - 169 ரூபா
3. 1 கிலோ சிவப்பு சம்பா - 179 ரூபா
4. நாடு (உள்ளூர்) 1கிலோ - 184 ரூபா
5. சிவப்பு பருப்பு 1கிலோ - 365 ரூபா
6. கீரி சம்பா 1கிலோ - 235 ரூபா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM