அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி

By Sethu

25 Jan, 2023 | 11:13 AM
image

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், ஒரு நபர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிந்துள்ளனர். 

யகீமா நகரில் செவ்வாய்க்கிழமை (24) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடையொன்யின் உள்ளேயும் வெளியேயும் நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினார்.

தாக்குதலாளி பொலிஸாரால் தேடப்பட்ட நிலையில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் 21 வயதான ஜெரீட் ஹெட்டொக் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை 72 வயதான ஒரு நபர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.  

அதே மாநிலத்தில் திங்கட்கிழமை 67 வயதான நபர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர்...

2023-02-04 12:05:39
news-image

அசாம் மாநிலத்தில் சிறுமிகள் திருமணம் தொடர்பில்...

2023-02-03 16:40:28
news-image

அதானி குழும விவகாரம் | சுதந்திரமான...

2023-02-03 15:59:31
news-image

தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு 2...

2023-02-03 14:45:41
news-image

ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழிடமாகும் அசாம் காசிரங்கா...

2023-02-03 15:35:16
news-image

அபுதாபியிலிருந்து கேரளா நோக்கி பறந்த விமான...

2023-02-03 12:44:12
news-image

ஹரியானா - குர்கானில் திபெத்திய அகதிகள்...

2023-02-03 13:12:36
news-image

மீண்டும் 15% சரிவை சந்தித்த அதானி...

2023-02-03 12:52:25
news-image

காஷ்மீரில் குண்டுவெடிப்புகளில் தொடர்பு - தீவிரவாதியாக...

2023-02-03 12:12:52
news-image

சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அழுத்தம் பிரயோகிக்க...

2023-02-03 12:46:00
news-image

தனது வெற்றிக்கு மோடி காரணம் என்பதை...

2023-02-03 11:12:17
news-image

அமெரிக்காவுக்கு மேலாக பறக்கும் சீனாவின் உளவு...

2023-02-03 09:41:10