3 இலட்சம் டொலர் பெறுமதியான 13 நவீன தடுப்பூசி களஞ்சிய அறைகளை நன்கொடையாக வழங்கியது ஜப்பான்  

Published By: Nanthini

25 Jan, 2023 | 11:11 AM
image

(எம்.மனோசித்ரா)

ரிய வெப்ப நிலையில் நீண்ட காலத்துக்கு தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய உயர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட 13 தடுப்பூசி களஞ்சிய அறைகள் ஜப்பான் அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

ஜப்பான் அரசாங்கத்தின் அவசர உதவியின் கீழ் நாட்டில் உள்ள குழந்தைகளின் நீண்ட கால மற்றும் குறுகிய கால சுகாதார தேவைகளை தொடர்ந்து மேம்படுத்துவதிலும் நிவர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்தி, இந்த அறைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வேலைத்திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில், தொற்றுநோய் பிரிவில் நிறுவப்பட்டுள்ள 3 தடுப்பூசி களஞ்சிய அறைகள் நேற்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ஜப்பான் தூதுவர் மிசுகுஷி ஹிடேகி ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டன.

இந்த நன்கொடையை யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து ஜப்பான் அரசாங்கம் வழங்கியது. 3 இலட்சம் டொலருக்கும் அதிக பெறுமதியுடைய இந்த 13 தடுப்பூசி களஞ்சிய அறைகளில் மூன்று தொற்றுநோய் பிரிவுக்கும், ஏனையவை மாவட்ட சுகாதார மருத்துவ பிரிவுகளுக்கும்  வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08