ஜெசிந்தா ஆர்டென் பதவி விலகியதை அடுத்த தொழிலாளர் கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் புதன்கிழமை நியூசிலாந்தின் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர் கட்சியினால் கட்சியையும் நாட்டையும் வழிநடத்த முன்னாள் கொவிட் மற்றும் பொலிஸ்துறை அமைச்சர் ஹிப்கின்ஸ் (44) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஜெசிந்தா ஆர்டென் அரச இல்லத்திற்குச் சென்று, அங்கு அவர் தனது இராஜினாமா கடிதத்தை நியூசிலாந்தில் உள்ள மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் பிரதிநிதி ஆளுநர் நாயகம் சிண்டி கிரோவிடம் வழங்கியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM